மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டின் எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம் மேற்கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஸ்பெயினை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எடிபன் நிறுவனமானது தொழில்நுட்ப கல்வி பயிற்சிக்குறிய சாதனங்களை வடிவமைக்கும் நிறுவனமாகும். குறிப்பாக இயற்பியல், வேதியியல், மின்னணுவியல், உயிரியல் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்குரிய ஆய்வக சாதனங்கள் மற்றும் ஆற்றல் சார்ந்த உபகரணங்கள்
Source Link
