பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட வோர்ல்டு ஆஃப் ரிவர் நிறுவனத்தின் யமஹா மோட்டார் நிறுவனம் ஒவர்சப்ஸ்கிரைப்டு சீரீஸ் B நிதியில் US$ 40 மில்லியன் (ரூ. 335 கோடி) முதலீட்டை அறிவித்துள்ளது. ஏற்கனவே, இந்நிறுவனத்தில் அல்-ஃபுட்டெய்ம் ஆட்டோமோட்டிவ், லோயர்கார்பன் கேபிடல், டொயோட்டா வென்ச்சர்ஸ் மற்றும் மணிவ் மொபிலிட்டி ஆகிய நிறுவனங்களும் முதலீட்டை மேற்கொண்டுள்ளது. River Indie Escooter ரூ.1.38 லட்சத்தில் ரிவர் இண்டி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முரட்டுத் தன்மையை வெளிப்படுத்தும் தோற்றத்தை பெற்று 4 kwh லித்தியம் ஐயன் […]