சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், தீபா, அபிராமி இருவரும் திருமணத்திற்கு செல்கின்றனர். அப்போது,கல்யாண பெண்ணிற்காக எடுத்த புடவையை கொடுக்கிறான் அபிராமி. அந்த புடவையை வாங்கி பிரித்த கல்யாண பெண், அதில் இருக்கும் வெள்ளை புடவையும் விபூதியும் பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். அப்போது, அபிராமி நீ கோவிலில்
