₹777 கோடி செலவில் கட்டப்பட்டு பிரதமர் மோடி திறந்துவைத்த டெல்லி பிரகதி மைதான் சுரங்கச் சாலை 1 1/2 ஆண்டில் சிதிலமடைந்தது

டெல்லியில் கடந்த 2022 ஜூன் மாதம் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட பிரகதி மைதான் சுரங்கவழிச் சாலை சிதிலமடைந்ததை அடுத்து அதனை பயன்படுத்த முடியாது என்று பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர். ₹777 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த சுரங்கவழிச் சாலை அமைப்பதற்கான பணிகள் கடந்த 2017ம் ஆண்டு துவங்கியது. 2022ல் திறந்து வைக்கப்பட்ட 6 வழிப்பாதை கொண்ட இந்த சுரங்கப்பாதையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்த சுரங்கம் திறந்த ஓராண்டில் கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.