Vijay – தமிழக வெற்றி கழகம் செயற்குழு.. கட்சி தலைவர் விஜய் கொடுத்த ஸ்பீச் என்ன தெரியுமா?.. தொண்டர்கள் உற்சாகம்

சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாத அந்தக் கட்சி; 2016ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவிருக்கிறது. இதனால் விஜய்யின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். இந்தச் சூழலில் தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தவெகவின் தலைவர் விஜய் காணொலியில் தொண்டர்களுக்கு அறிவுரை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.