பெய்ஜிங்: சீனா புத்தாண்டை கொண்டாடி வரும் நிலையில், அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்குக்கு ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்துகளை பகிர்ந்திருக்கிறார். இந்த உரையாடலின்போது சீன-ரஷ்யா உறவை மேலும் உறுதியாக்குவது குறித்து இரு தலைவர்களும் பேசியுள்ளனர். ஆசியா என்பது மிகப்பெரிய மார்க்கெட். உலகின் முதல் இரண்டு பெரிய மக்கள் தொகை கொண்ட நாடுகளும் இங்குதான் இருக்கின்றன. எனவே இந்த
Source Link