சென்னை: நடிகை சமந்தா நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சில வருடங்கள் சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை திடீரென பிரிவில் முடிந்தது. இதனையடுத்து சமந்தா தன்னுடைய கரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இந்தச் சூழலில் அவர் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என வீட்டில் அழுத்தம் கொடுக்கப்படுவதாக தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. முன்னணி நடிகையான
