மும்பை: ரெப்போ ரேட்டில் எந்த மாற்றமும் இல்லை” “ரெப்போ ரேட் மாற்றமின்றி 6.5% ஆகவே தொடரும்” என்றும், இந்தியாவின் 2024-25 உண்மையான GDP வளர்ச்சி 7% ஆக இருக்கும் என கணித்துள்ளது என்றும் இந்தியன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்தார். ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தலைமையில் ரிசவ் வங்கி ஆளுநர்கள் கூட்டம் நடைபெற்றது. இது 2024 ஆம் நிதியாண்டுக்கான கடைசி இரு மாத நாணய கொள்கை கூட்டமாகும். இந்த ஆலோசனை […]
