சென்னை: விஜய் சேதுபதி தற்போது மஹாராஜா படத்தில் நடித்து வருகிறார். இது விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகியுள்ள விஜய் சேதுபதிக்கு வில்லன் கேரக்டருக்கான வாய்ப்புகள் தான் அதிகம் வருகின்றன. இனி வில்லனாக நடிக்க மாட்டேன் எனக் கூறிவந்த விஜய் சேதுபதி, புஷ்பா 3ம் பாகத்தில் அல்லு அர்ஜுனுடன்
