சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் ஸ்டார் ரஜினிகாந்த் மொய்தின் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் இன்று வெளியாகி உள்ளதால், படம் வெற்றி அடைய ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி
