பெட்ரோலில் பிரசத்தி பெற்ற மொபெட் தற்பொழுது பேட்டரி மூலம் இயங்கும் எலக்ட்ரிக் மாடலாக வெளியான கைனெட்டிக் இ-லூனாவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய சிறப்பு அம்சங்களை பார்க்கலாம். 1970 களில் வெளியான லூனா கைனெட்டிக் நிறுவனத்திற்கு பிரபலமான மாடலாகவும், இந்திய அளவில் லட்சகணக்கான வாடிக்கையளர்களை கொண்டிருந்தது. மீண்டும் அடிப்படையான டிசைனை கொண்டு எலக்ட்ரிக் வெர்ஷனாக உருவெடுத்துள்ளது. இ-லூனா டிசைன் பழைய மொபெட் மாடலின் அடிப்படையான டிசைனை தக்கவைத்துக் கொண்டுள்ள இ-லூனாவில் வட்ட வடிவ ஹாலஜென் […]