சென்னை: விஜய் டிவியின் அடுத்தடுத்த ஷோக்கள் ரசிகர்களை கவரும் வகையில் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த சேனலில் விவாத நிகழ்ச்சியாக கடந்த 15 ஆண்டுகளைக் கடந்து நீயா நானா நிகழ்ச்சி சிறப்பான வகையில் ரசிகர்களை என்டர்டெயின் செய்து வருகிறது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பாக துவக்கம் முதலே நிகழ்ச்சியின் ஆங்கராக கோபிநாத் செயல்பட்டு வருவது பார்க்கப்படுகிறது. ஒரு கருத்தை எடுத்துக்
