பீகார்: விடிஞ்சா நிதிஷ் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு- 6 ஜேடியூ எம்எல்ஏக்கள் திடீர் மாயம்!

பாட்னா: பீகார் மாநில சட்டசபையில் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜேடியூ-பாஜக கூட்டணி அரசு நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறது. இந்த நிலையில் நிதிஷ்குமாரின் ஜேடியூ கட்சியின் 6 எம்.எல்.ஏக்கள் திடீரென தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டதால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் 2020-ல் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் பாஜக- நிதிஷ்குமாரின் ஜேடியூ கட்சி வென்று ஆட்சியைக்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.