அபுதாபி: அபுதாபி ஜாயித் ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, பாரதம் உங்களால் பெருமை அடைகிறது என்று பேசினார். இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே நீண்ட காலமாக நட்புறவு உள்ளது. இருநாடுகளுக்கும் இடையே பரஸ்பரம் பல்வேறு ஒப்பந்தங்களும் அமலில் உள்ளது. இந்த நிலையில் தான், பிரதமர் மோடி
Source Link
