மஹிந்திராவின் புதிய XUV700 எஸ்யூவி மாடலில் கூடுதலாக பெட்ரோல் என்ஜினில் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டை குறைந்த விலையில் ஆரம்பநிலை MX வேரியண்டின் அடிப்படையில் விற்பனைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளது. சந்தையில் உள்ள நடுத்தர எஸ்யூவி மாடல்களை எதிர்கொள்ளும் வகையில் வரவுள்ள இந்த புதிய வேரியண்டின் விலை அனேகமாக ரூ.15.80 லட்சம் விலையில் வெளியிடப்படலாம். இந்த விலை போட்டியாளர்களுக்கு கடும் சவாலினை ஏற்படுத்தலாம். தற்பொழுது மஹிந்திரா எக்ஸ்யூவி700 ஆரம்ப விலை ரூ.13.59 லட்சம் மற்றும் டீசல் வேரியண்ட் ரூ.14.59 லட்சத்தில் துவங்குகின்றது. […]