பஜாஜ் ஆட்டோவின் 2024 ஆம் ஆண்டிற்கான பல்சர் NS200 பைக்கில் கூடுதலாக புதிய எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் கிளஸ்ட்டர் மற்றும் புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் உட்பட பல்வேறு மாற்றங்களை கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவு மூலம் பல்சர் என்எஸ்200 பைக்கின் டிசைன் அம்சங்கள் வெளியான நிலையில் என்ஜின் உட்பட அடிப்படையான மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றங்களும் இல்லை. பல்சரின் NS200 பைக்கில் தொடர்ந்து 9750 rpm-ல் 24.13 bhp பவர் மற்றும் […]