சென்னை: நடிகர் கவின் கோலிவுட்டில் அடுத்தடுத்த வெற்றிகளை கொடுத்து கவனிக்கப்படும் நடிகராக மாறியுள்ளார். இவரது நடிப்பில் முன்னதாக வெளியான லிப்ட், டாடா படங்கள் இவரது அந்தஸ்தை உயர்த்தியுள்ளன. தற்போது அடுத்தடுத்து 3 படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதில் முன்னதாக ஸ்டார் படம் ரிலீசுக்கு சிறப்பான வகையில் தயாராகி வருகிறது. இந்தப் படம் பியார் பிரேமா காதல்