மாலே: இந்தியா உடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருவதால் மாலத்தீவின் வருமானம் என்பது பெரிய அளவில் சரிந்துள்ளது. இத்தகைய சூழலில் தான் மாலத்தீவு திவாலாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் அந்த நாடு உதவி கேட்டு சர்வதேச நாணய நிதியத்தை நாடியுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவின் அண்டை நாடாக மாலத்தீவு உள்ளது.
Source Link