பட்டாசு விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Udayanidhi Stalin: விருதுநகரில் பட்டாசு விபத்தில் இறந்தவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு அங்கன்வாடி, சத்துணவு மையங்கள் போன்ற வேலைகளில் முன்னுரிமை அளிக்கப்படும்  என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.