சென்னை சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்தச் சென்னை உயர்நீதிமன்றம் சில நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் பார்முலா 4 கார் பந்தயம் நடக்க இருந்தது., இந்தியன் ரேசிங் லீக் போட்டி கார் பந்தயமும் நடக்கத் திட்டமிடப்பட்டு அதற்கான டிக்கெட் விற்பனையும் தொடங்கப்பட்டது. இந்த பந்தயம் சென்னை தீவுத் திடல் மைதானத்தைச் சுற்றி 3.5 கி.மீ வழித்தடத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டு இருந்தது. தீவுத் திடலில் தொடங்கி, ஃபிளாக் ஸ்டாஃப் சாலை, அண்ணா […]
