கும்பகோணத்தை சுற்றியுள்ள நவகிரக கோயில்களுக்கு ஒரே நாளில் சென்று வரும் வகையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் புதிய ஏற்பாட்டைச் செய்துள்ளது. ரூ. 750 கட்டணத்தில் காலை 6 மணிக்கு கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த பேருந்து திங்களூர் தொடங்கி மாலை திருநாள்ளாறு தரிசனம் முடிந்து இரவு சுமார் 8 மணி அளவில் கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இறக்கி விடுகிறது. வரும் பிப்ரவரி 24ம் தேதி முதல் துவங்கவுள்ள இந்த புதிய திட்டம் வார […]