சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி தொடர், தற்போது பரபரப்பான கட்டங்களை எட்டியுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலுடன் இணைந்து சங்கமம் எபிசோட்களை கொடுத்து வந்தது பாக்கியலட்சுமி சீரியல். திருமணத்தின்போது வீட்டை விட்டு வெளியேறி தன்னுடைய காதலனால் ஏமாற்றப்பட்ட ராஜியின் வாழ்க்கையை காப்பாற்றும் வகையில் கோமதி தன்னுடைய