ஜப்பானில் வெளியிடப்பட்டுள்ள புதிய கவாஸாகி எலிமினேட்டர் 400 பைக்கில் கூடுதலாக நிற மாற்றங்களை பெற்று கூடுதல் வசதிகள் கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் விற்பனைக்கு மார்ச் 2024 ஜப்பானிலும், மற்ற நாடுகளில் அடுத்த சில மாதங்களுக்கு பிறகு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய 398சிசி பேரலல் ட்வின் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. 10,000ஆர்பிஎம்-ல் 48bhp பவரையும், 8,000ஆர்பிஎம்-ல் 37 Nm டார்க்கை உற்பத்தி செய்வதுடன் ஆறு வேக கியர்பாக்ஸுடன் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச்சை 2024 கவாஸாகி எலிமினேட்டர் […]