சென்னை: நடிகர் தனுஷ் அடுத்தடுத்து மாஸ் இயக்குனர்களுடன் இணைந்து சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். கடந்த ஜனவரியில் அவரது நடிப்பில் வெளியானது கேப்டன் மில்லர் படம். இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியிருந்தார். மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் படத்திற்கு சிறப்பான வசூலை ரசிகர்கள் கொடுத்திருந்தனர். இந்த படத்தை தொடர்ந்து
