ஹீரோ மோட்டோகார்ப் கீழ் செயல்படுகின்ற வீடா புதிதாக இரண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பட்ஜெட் விலையில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த மாடல் குறைந்த விலையில் கிடைக்கின்ற போட்டியாளர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்திருக்கலாம். நாம் முன்பே ஹீரோ வோர்ல்டு 2024 தொடர்பாக பல்வேறு பிரத்தியேக தகவல்களை வெளியிட்டிருந்த நிலையில் வீடா பேட்டரி ஸ்கூட்டர் தொடர்பில் இரண்டு மாடல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களுக்கு ஹீரோ மோட்டோகார்ப் பகிர்ந்த தகவலின் மூலம் இரண்டு பேட்டரி ஸ்கூட்டரும் ரூ. 80,000 […]
