ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ‛இந்தியா’ கூட்டணியில் இருந்த பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. அதேபோல் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சியும் காங்கிரஸ் கட்சியை கழற்றிவிட முடிவு செய்துள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்தது. தற்போது அந்த மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற
Source Link