பனாஜி சத்ரபதி சிவாஜி சிலை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவாவில் நடந்த கல்வீச்சில் அமைச்சருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. இன்று மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. எனவே கோவா மாநிலம் மார்கோ நகர் அருகே உள்ள சாவ் ஜோஸ் டி ஏரியல் என்ற கிராமத்தில் சத்ரபதி சிவாஜி சிலை திறக்கப்பட்டது. சிவாஜி சிலையைக் கோவா மாநில சமூக நலத்துறை அமைச்சர் சுபாஷ் பால் தேசாய் சிலையைத் திறந்து வைத்தார். அவர் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு காரில் ஏறியபோது ஒரு கும்பல் […]
