சென்னை: “காங்கிரஸை விட்டு பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் போய் இருக்கிறார்கள். அதனால் விஜயதாரணி செல்வதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை” என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார். குமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி எம்எல்ஏவான விஜயதாரணி, காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. பிரதமர் மோடியின் அடுத்த தமிழக வருகையின்போது, அவர் மோடி முன்னிலையில் பாஜகவில் இணைய இருப்பதாகவும், இதையடுத்து, அவருக்கு குமரி மாவட்ட நாடாளுமன்ற தொகுதியில், […]