சென்னை: நடிகர் விஜய் தற்போது GOAT படத்தில் நடித்திருக்கிறார். வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பவதாரிணியின் உயிரிழப்பால் தடைப்பட்ட ஷூட்டிங் தற்போது மீண்டும் தொடங்கியிருக்கிறது. விஜய் கடைசியாக நடித்த லியோ விமர்சன ரீதியாக அடி வாங்கியது. எனவே அதனை இதில் சரிக்கட்டுவதற்கு விஜய் கடுமையாக உழைத்துவருகிறார். இந்தச் சூழலில் விஜய் பேசிய பழைய வீடியோ
