சென்னை: 2024-25ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் மாநகராட்சி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. சென்னை ரிப்பன் மாளிகை கட்டிடத்தின் கூட்ட அரங்கில் இன்று பட்ஜெட் கூட்டம் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதுலு மேயர் பிரியா பட்ஜெட் உரையை வாசிப்பார். தமிழ்நாடு அரசு போல, மாநகராட்சியிலும் ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு சென்னை மாநகராட்சி 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் பிப்ரவரி 9-ம் தேதி […]