சென்னை: நடிகர் தனுஷின் 50வது படமாக ராயன் உருவாகி உள்ளது. அந்த படத்தை நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வருகிறார். மேலும், அந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் சந்தீப் கிஷன் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் தனுஷ் தனது 50வது படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். வண்டி செட்டப்பில்
