மாசித் திருவிழா: பழனி அருள்மிகு மாரியம்மன் கோயிலில் திருக்கொடியேற்றம்

பழனி அருள்மிகு மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு திருக்கொடியேற்றம் நடைபெற்றது.  வரும் வரும் பிப்.27ம் தேதி திருக்கல்யாணமும், பிப்.28 ம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.