ஸ்ரீநகர்: ஸ்விட்சா்லாந்துக்கு இணையாக ஜம்மு-காஷ்மீா் மேம்படுத்தப்படும் என ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற ரூ.32,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். சா்வதேச சுற்றுலாத் தலமான ‘ஸ்விட்சா்லாந்துக்கு இணையாக ஜம்மு-காஷ்மீரை மேம்படுத்த மத்திய பாஜக அரசு உறுதிபூண்டுள்ளது’ என்றும், ஜே&கே பல தசாப்தங்களாக வம்ச அரசியலின் சுமையை தாங்க வேண்டியிருந்தது என்றும் மாநில கட்சிகளை விமர்சித்தார். காஷ்மீரில் ரூ.32,000 கோடியில் திட்டங்களை தொடக்கி வைக்க சென்ற பிரதமர் மோடி, அத்துடன் தமிழகத்தில் ஐஐஐடி-டிஎம்மில் புதிய […]
