டாடா மோட்டார்சின் விற்பனையில் டார்க் எடிசன் முக்கிய பங்காற்றி வரும் நிலையில் புதிய நெக்ஸான் அடிப்படையில் டார்க் எடிசன் விற்பனைக்கு நாம் அடுத்த சில வாரங்களுக்குள் எதிர்பார்க்கும் நிலையில் சிறப்பு டார்க் எடிசனை பற்றி முழுமையாக தற்பொழுது வரை கிடைத்துள்ள தகவல்களை முழுமையாக தொகுத்து அளித்துள்ளேன். நெக்சானின் எலக்ட்ரிக் டார்க் எடிசன் பாரத் மொபைலிட்டி கண்காட்சியில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த எஸ்யூவி மாடலில் பெட்ரோல், டீசல், எலக்ட்ரிக் என மூன்று விதமாக கிடைக்கின்ற நிலையில் சிஎன்ஜி […]
