இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளரான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஐக்யூப் மற்றும் எக்ஸ் என இரு ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வரும் நிலையில், இந்த மாடல்களின் ரேஞ்ச், பேட்டரி, நுட்ப விபரங்கள் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம். ஐக்யூப் தோற்ற அமைப்பில் ஃபேமிலி எலக்ட்ரிக் ஸ்கூட்டராகவும், தற்பொழுது விற்பனையில் உள்ள பெட்ரோல் மாடலுக்கு இணையான ஸ்டைலை கொண்டிருப்பதனால் பொதுவான பலதரப்பட்ட வாடிக்கையாளர்களை கவருகின்றது. அடுத்து பிரீமியம் ஸ்டைலில் வெளியான எக்ஸ் […]
