புவனேஸ்வர்: ஒடிசாவில் முதலமைச்சர் நவீன் பட்நாயக்குக்கு நெருக்கமானவரும், அம்மாநில வளர்ச்சி திட்டங்களின் தலைவருமான வி.கே.பாண்டியன் மீது தக்காளி வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா முதல்வரின் தனிச் செயலாளர் பொறுப்பில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற தமிழகத்தை சேர்ந்த வி.கே. பாண்டியன், கடந்த ஆண்டு ஒடிசாவை ஆளும் பிஜு ஜனதா தள கட்சியின்
Source Link
