ஜம்மு காஷ்மீரில் தற்போது பனிப்பொழிவு கடுமையாக உள்ளதால் வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் அதில் சிக்கி மரணம் அடைந்துள்ளார். தற்போது ஜம்மு காஷ்மீரில் கட்டுக்கடங்காத வகையில் பனிப் பொழிவு உள்ளது. காணும் இடம் எல்லாம் வெள்ளைப் போர்வை கொண்டு போர்த்தியது போல் பனி சூழ்ந்து காட்சி அளிக்கிறது. ஜம்மு காஷ்மீரில் ரம்மியமான சூழல் நிலவுவதால் உள்நாடு மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகளின் காஷ்மீர் வருகை அதிகரித்து உள்ளது. குல்மார்க் பகுதியில் பனிச் சறுக்கு விளையாட்டில் […]
