சென்னை: நடிகர் விஜயகுமார் தொடர்ந்து ஹீரோவாகவும் வில்லனாகவும் பல படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். தற்பொழுதும் இவர் தனது நடிப்பை தொடர்ந்து வருகிறார். விஜயகுமாரின் பேத்தியும் அனிதா விஜயகுமாரின் மகளுமான தியா திருமணம் கடந்த திங்கட்கிழமை நடைபெற்று முடிந்துள்ளது. இந்த திருமணம் மகாபலிபுரத்தில் ஒரு ரெசார்ட்டில் நடந்துள்ளது, மிகவும் பிரம்மாண்டமாக 200 கோடி ரூபாய் செலவில்