திமுக கூட்டணியில் கொமதேகவுக்கு நாமக்கல் தொகுதி: எந்த சின்னம் தெரியுமா?

திமுக – கொமதேக கூட்டணி: மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி கடந்த முறைப் போலவே நாமக்கல் தொகுதியில் போட்டியிடுகிறது. உதயசூரியன் சின்னத்தில் அக்கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.