சென்னை: நடிகை சமந்தா விவாகரத்திற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி காட்டி வந்த நிலையில், தற்போது மொத்தமாக கவர்ச்சியில் குதித்து நீச்சல் உடையில், அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார். இவரின் கவர்ச்சி தரிசனத்தால்,இவரின் இன்ஸ்டாகிராம் பாலோவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. நடிகை சமந்தா நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இருவரும் அறிக்கை வெளியிட்டுவிட்டு பிரிந்தனர்.