அருணாச்சல பிரதேசத்தில் அத்தனை கட்சிகளையும் ஆட்டைய போட்டாச்சு- 60 இடங்களில் 56 பேர் பாஜக எம்எல்ஏக்கள்!

இடாநகர்: அருணாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் காங்கிரஸ், என்பிபி கட்சிகளின் மொத்தம் 4 எம்.எல்.ஏக்களை வளைத்துப் போட்டுள்ளது பாஜக. அருணாச்சல பிரதேச சட்டசபையில் மொத்தம் 60 இடங்கள். தற்போது பாஜக எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது. 2019-ம் ஆண்டு அருணாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் நடைபெற்றது. 2016-ம் ஆண்டு தேர்தலில் 11 இடங்களில்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.