மின்சார வாகனங்களை தயாரிக்க தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் வின்ஃபாஸ்ட் (Vinfast) தொழிற்சாலை கட்டுமானப் பணிகளை தமிழ்நாடு முதல்வர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டி துவங்கி வைத்துள்ளார். முழு கட்டுமானத்தை அடுத்த 15 மாதங்களில் நிறைவு செய்த முதல் மாடலாக VF e34 வெளியாக வாய்ப்புள்ளது. சென்னையில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.16,000 கோடி திட்டத்தை அறிவித்த மிக குறைந்த நாளிலே அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணிகளை துவக்கியுள்ள வின்பாஸ்ட் […]
The post இந்தியாவில் வின்ஃபாஸ்ட் வெளியிட உள்ள முதல் எலக்ட்ரிக் கார் இது தானா..! appeared first on Automobile Tamilan.