சென்னை: பிரபல யூடியூபர் இர்ஃபான் தனது வீடியோக்களின் வியூஸ் குறைந்து விட்டால் உடனே நெப்போலியனை சந்தித்து ஒரு வீடியோவுடன் வந்து விடுகிறார் என மீம்ஸ் போட்டு கலாய்க்கும் அளவுக்கு நடிகர் நெப்போலியனின் வீட்டில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டார். அமெரிக்காவில் உள்ள நெப்போலியன் வீடு முதல் அனைத்தையும் ரசிகர்களுக்கு காட்டிய இர்ஃபான் தற்போது எடுத்த பேட்டியில் மேலும், பல