இந்தியாவின் 500-800சிசி பிரிவில் முதன்மையான ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் 650சிசி பைக்குகளான சூப்பர் மீட்டியோர் , கான்டினென்டினல் ஜிடி, இன்டர்செப்டார் மற்றும் ஷாட்கன் ஆகிய பைக்குகளின் என்ஜின், மைலேஜ், மற்றும் சிறப்புகள் என அனைத்தையும் அறிந்து கொள்ளலாம். தற்பொழுது 650சிசி பைக்குகளில் 4 மாடல்களின் மூலம் 97 % சந்தை மதிப்பை பெற்றுள்ளது. இந்நிறுவனம் கூடுதலாக பல்வேறு மாடல்களை அடுத்தடுத்து புதிய மாடல்களை வெளியிட திட்டமிடுள்ளது. கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆன்-ரோடு விலை பட்டியலும் தமிழ்நாட்டின் தோராயமானதானது, […]
The post ராயல் என்ஃபீல்டு 650சிசி பைக்குகளின் ஆன்ரோடு விலை பட்டியல் – பிப்ரவரி 2024 appeared first on Automobile Tamilan.