மும்பை வரும் 20226 ஜூலை – ஆகஸ்ட் மாதத்துக்குள் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை தொடங்கும் என ரயில்வே அமைச்சர் அறிவித்துள்ளார். தற்போது நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டப்பணிகள் மும்பை – ஆமதாபாத் இடையே நடந்து வருகின்றன. நேற்று ரூ.1.08 லட்சம் கோடி செலவில் நடந்து வரும் புல்லட் ரயில் திட்டப்பணிகளை மும்பையில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார். பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம், “மும்பை – ஆமதாபாத் இடையே 508 கி.மீ. […]