சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு மாவீரன் மற்றும் கடந்த ஜனவரி மாதத்தில் அயலான் படங்கள் வெளியாகி மாஸ் காட்டிய நிலையில் தற்போது அமரன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் இன்னும் பத்து நாட்கள் மீதம் இருப்பதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக காஷ்மீரில் மூன்று மாதங்கள் இந்த படத்தின் சூட்டிங் எடுக்கப்பட்டது.