டில்லி அண்ணாமலை மீது பியூஸ் மனுஷ் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த அக்டோபர் மாதம் “பேசு தமிழா பேசு” என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அந்தப் பேட்டியில் அவர் இந்து மத கலாச்சாரத்தை அழிக்கும் நோக்கத்தில் தான் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என்று கிறிஸ்துவ மிஷனரிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக அவர் கூறியிருந்தார். இது குறித்து சேலத்தைச் சேர்ந்த […]
