அமைச்சர் பெரியசாமிக்கு எதிரான வழக்கு: சபாநாயகர் ஒப்புதல் சரியே – உயர்நீதிமன்றம்

வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீடு முறைகேடு வழக்கு விசாரணைக்கு எடுத்த போது அமைச்சராக இல்லாததால், ஐ.பெரியசாமிக்கு எதிராக வழக்கு தொடர சபாநாயகர் ஒப்புதல் அளித்ததில் எந்த சட்டவிரோதமும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.