மாஸ்கோ: உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் இந்தியர்களின் உயிர்கள் பலியாகி வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையிலிருந்து சென்ற இளைஞர் ஒருவர் ரஷ்யா போர் முனையில் உயிரிழந்திருக்கிறார். உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா கடந்த 2022ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக போரை தொடங்கியது. இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் போர் தற்போது உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்நிலையில், இந்த போரில்
Source Link
