நாகை: நாகப்பட்டிணம் அருகே கடலில், இரு மீனவர்கள் கிராமங்களிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாகை அருகே உள்ள அக்கரைப்பேட்டை திடீர்குப்பம் – கீச்சாங்குப்பம் மீனவர்களிடையே நடுக்கடலில் ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின் றன. பைபர் படகின் மீன்பிடி வலை சேதமானதில் ஏற்பட்ட தகராறில் திடீர்குப்பத்தை சேர்ந்த சிவனேசெல்வம் என்பவர் உயிரிழந்ததாகவும், திடீர்குப்பத்தை சேர்ந்த காலச்சிநாதன் என்பவர் கடலில் மூழ்கிய நிலையில் உயிரிழந்துள்ளனர். 2 […]